#ThalaAjith <br />#Karthikeya <br /> <br />Thala Ajith Attend Valimai Villain Karthikeya Marriage <br />கார்த்திகேயா, தனது காதலியை லோகிதா ஷெட்டியை கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அல்லு அரவிந்த் உள்ளிட்ட பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.